மேயர் பிரியாவின் சூட்டிங் ஸ்பாட்

சென்னையில் மழைநீர் தேங்கவே இல்லை..! சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த மேயர் பிரியா..! மாற்றி மாற்றி பேசி மாட்டிக்கொண்டார்

மழையும்,மாறாத தமிழ்நாடும்! விளம்பர மாடல் அரசால் தத்தளிக்கும் தமிழ்நாடு!

திமுக தலைமை அலுவலகம் அருகிலேயே இந்த நிலைமையா? அலட்சியம்...! அலட்சியம்...! அலட்சியம்...! அதனுடைய வெளிப்பாடு தான் இது. மின்சாரத்தை வைத்து பல போலியான கணக்குக்காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்து ஆட்சி நடத்துவதற்கான உதாரணம் இதோ.

 

தவெகவில் இணைந்த சத்தியபாமா :

அதிமுக முன்னாள் அமைச்சர், முன்னாள்  எம்.பி. மற்றும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளருமான சத்தியபாமா இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

கே.எ. செங்கோட்டையனால் பரபரக்கும் அரசியல் களம்

குறைந்தபட்சம் 4 முதல் 5 முக்கியஸ்தர்கள் விஜயோடு பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

"அண்ணன் செங்கோட்டையன்" என்று குறிப்பிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காணொளி வெளியிடு

எம்ஜிஆர் உடன் இருந்து பணியாற்றிய அண்ணன் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து பணியாற்றுவதற்கு நமது தொண்டர்கள் ஒத்துழைப்போம் என்று தமிழக வெற்றி கழக தலை

கே எ செங்கோட்டையனுக்கு தவெக வில் இரண்டு முக்கிய பதவி

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கே எ செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் நான்கு மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவியையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல், ஈரோடு,நீலகிரி, கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களின் அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் எம்எல்ஏ கே ஏ செங்கோட்டையனை சுற்றி விஜயின் பாதுகாவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.